Thursday, April 23, 2009

சாத்தானின் காதல்


பேய் அல்லது பிசாசு... 

இந்த வார்த்தைகளுக்குத்தான் எத்தனை வர்ணனைகள்?!
காலில்லை என்றும், தலைவிரி கோலம் என்றும், 
சாந்தமென்றும், சிலதுகள் வெறிகொண்டவை என்றும், 
பறக்க இயலும் என்றும் - அவைகளைப்
பிடித்து அடைத்துவிடலாம் என்றும், 
இன்னும் என்னென்னவோ.... 

ஆனால்..... பேய் என்றதும்
நீ ஏன் என் நினைவுக்கு வருகிறாய்?!


படம்: www.quizilla.com

3 comments:

psycho said...

திருமணமானவரா நீங்கள்?

அவளுக்கானவன் said...

நன்றாக யோசிக்கிறீர்கள். ஆனால் பதில் 'இல்லை'.

சென்ஷி said...

:-)

ரொம்பக்கொடுமையா இருக்குது!

Post a Comment